×

காவாசாக்சி கேஎக்ஸ் 65, கேஎக்ஸ் 112

காவாசாக்சி நிறுவனம் கேஎக்ஸ் வரிசையில் கேஎக்ஸ் 65 மற்றும் கேஎக்ஸ் 112 ஆகிய மேம்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது. கேஎக்ஸ்65 ஷோரூம் விலை சுமார் ரூ.3.12 லட்சம் எனவும், கேஎக்ஸ் 112 சுமார் ரூ.4.87 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு டர்ட் மோட்டார் சைக்கிள்களிலுமே 2 ஸ்டிரோக் இன்ஜின்கள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கேஎக்ஸ் 65ல் உள்ள 64 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு இன்ஜினும், கேஎக்ஸ் 112வில் 112சிசி சிக்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு இன்ஜினும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, கேஎல்எக்ஸ் 230ஆர் எஸ் பைக்கையும் அறிமுகம் செய்ய உள்ளது.

The post காவாசாக்சி கேஎக்ஸ் 65, கேஎக்ஸ் 112 appeared first on Dinakaran.

Tags : Kawasaksi ,Dinakaran ,
× RELATED சந்தனத்தின் மருத்துவ குணங்கள்!